இன்று காலை முன்னாள் பேராகின் மந்திரி புசார் ஸம்ரி தனது அலுவழகத்தில் போலீஸ் அதிகாரியின் தலைமையில் பேராக் மாநில செயலகத்தில் நுழைந்தார். இவரியின் நுழைவு பலரை அதிர்ச்சியில் தள்ளியது காரணம் இவர் பெற்றதோ தடைவுதரவு அங்கிகாரம் அல்ல. ஆகவே, இவர் இன்று என்ன அசட்டு குணத்தில் நுழைந்தார் என்பது மக்களுக்கு குழப்பமாக உள்ளது.
எது எப்படியாகினும், குழப்பம் தீர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், சட்டமன்றத்தை கலைத்து மறு தேர்தலை நடத்துவதே சிறந்த ஒன்றாகும் என்ற மக்களின் எண்ணம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு பதில் இன்னும் உறங்கிக்கொண்டே இருக்கிறது.

No comments:
Post a Comment